Tag: Article
முழுக்க முழுக்க ஆதவ் டெல்லியுடைய ஆள் – போட்டுடைக்கும் ஜீவசகாப்தன்!
ஆதவ் அர்ஜுனா டெல்லியுடைய ஆள் என்றும், அவரது நோக்கம் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா பிரபல...
அதிமுகவின் கட்டுக்கதைளை மக்கள் நம்பப்போவதில்லை – ஆர்.எஸ்.பாரதி
“கழக அரசின் மீது இட்டுக்கட்டி களங்கம் சுமத்த நினைக்கும் அதிமுகவின் கட்டுக்கதை கண்டன அறிக்கைகளை மக்கள் நம்பப்போவதில்லை”- கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் அறிக்கை.இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில்,...
அம்மாவின் கருவில் இருக்கும் குழந்தையின் மூளையில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?
அம்மாவின் கருவில் இருக்கும் குழந்தையின் மூளையில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?அப்படி ஒரு ஆராய்ச்சி தான் இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை ஐஐடி மெட்ராஸ் ஈடுபட்டிருக்கிறது...
இசைவாணியின் பாடலை வைத்து, அரசியல் செய்யும் களவானிகள்…
P.G.பாலகிருஷ்ணன் - பொன்னேரி,இந்து கடவுள்களில் மிக முக்கியமான ஒரு கடவுளாகவும், இந்து மத மக்களால் தனித்துவத்துடன் போற்றுதலுக்கும், வழிபாட்டுக்குரியவராகவும் இருந்து வரக்கூடியவர் ஐயப்பன், இந்து கடவுள்களிலேயே இவருக்கென்று தனி வழிபாட்டு நெறிமுறைகளை பக்தர்கள்...
2026இல் இரண்டாவது இடத்தை பிடிக்கப் போகும் கட்சி எது? காலியாக போகும் கட்சிகள் எவை?
என்.கே.மூர்த்திதமிழக அரசியல் களத்தில் இரண்டாவது இடம் யாருக்கு என்ற போட்டிதான் 2026 தேர்தலில் இருக்கும். 2026 தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதுவும் நடிகர் விஜய் கட்சி...
திமுகவை எதிர்த்து விஜய் குரல் கொடுத்தால், பழனிச்சாமி பதறுவது ஏன்?
பொன்னேரி - G. பாலகிருஷ்ணன்இந்திய அளவில், தமிழக அரசியல் களம் என்பது எப்போதும் சூடாகவே இருந்து கொண்டிருக்கும். அதிலும், ஏதாவது ஒரு தேர்தல் நெருங்க கூடிய சூழ்நிலையில் தமிழக அரசியலில் உஷ்ணம் மேலும்...
