Tag: Arya

சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர்… ஆர்யா & கௌதம் கார்த்திக் காம்போவின் புதிய படம்

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் காம்போ புதிய படத்திற்காக கூட்டணி அமைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.விஷ்ணு விஷால் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான 'எஃப்ஐஆர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது....