Tag: Assembly Election 2023
“மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படும்”- காங்கிரஸ் கட்சி வாக்குறுதி!
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.“சரித்திரத்தில் நடக்காத சம்பவம்”- அண்ணாமலை பேட்டி!ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில்...
“மாநிலத்துக்கான ஐ.பி.எல். அணி உருவாக்கப்படும்”- காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!
மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், பள்ளிக்கல்வி இலவசமாக வழங்கப்படும்; மாநிலத்துக்கான ஐ.பி.எல். அணி உருவாக்கப்படும் உள்ளிட்ட 59 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அள்ளி வீசியுள்ளது.அத்திப்பள்ளி பட்டாசு குடோன் வெடி விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை...
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மாற்றம்!
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 23- ஆம் தேதி...
“5 மாநிலங்களில் தேர்தல் விதி அமலுக்கு வந்தது”- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
டெல்லியில் இன்று (அக்.09) மதியம் 12.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத்...
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இன்று (அக்.09) அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!டெல்லியில் இன்று (அக்.09) மதியம் 12.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கும்...
செப்.15- ஆம் தேதிக்குள் 5 மாநில தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தகவல்!
வரும் செப்டம்பர் 15- ஆம் தேதிக்குள் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.“சென்னை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்”- தமிழக அரசு உத்தரவு!மத்திய பிரதேசம், மிசோரம்,...