- Advertisement -

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இன்று (அக்.09) அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
டெல்லியில் இன்று (அக்.09) மதியம் 12.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளனர்.
உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு சுருண்டது!
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2 அல்லது 3 கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.