Tag: Avadi

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை!

ஆவடியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால் காவல் எண் 100ஐ தொடர்பு கொண்டால் உடனடியாக சரி செய்யப்படும் என காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.கோடை காலம்...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பரிசு

ஆவடி அருகே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பென்சில் தொகுப்புகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.ஆவடி அடுத்த திருநின்றவூர் தனியார் பள்ளியில் தமிழக முதல்வர்...

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிகப்பு இயந்திரத்தில் எலி – பொதுமக்கள் அதிர்ச்சி

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தாகம் தீர்க்க அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் உள்ளே எலி சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான...

ரூ.3.50கோடியில் புதிய நகராட்சி கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஆவடி அருகே 3.50கோடியில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சியில் 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட...

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மோதல் – பெட்ரோல் குண்டு வீச்சு!

ஆவடி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், சவுண்ட் சர்வீஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த...

மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளர் மீது சரமாரி அரிவாள் வெட்டு – போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், அய்யனார் தெருவைச் சேர்ந்தவர்...