Tag: Bahrain Radar
பக்ரைனில் அமெரிக்க ராணுவ ரேடார் மீது ஈரான் தாக்குதல்! – மீண்டும் பதிலடி கொடுப்போம் என கடும் எச்சரிக்கை!
பக்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் அமைப்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் அத்துமீறல்கள் தொடர்ந்தால் வரம்பின்றி பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் புரட்சிகர...
