Tag: Bangalore
தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேஜஸ் போர் விமானத்தில் சிறிது நேரம் பயணம் செய்தார்.உணவு பொருள் வழங்கல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு-பொதுமக்கள் அவதிபிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகா மாநிலம், பெங்களூருவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள இந்திய...
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்!
வார இறுதி நாட்கள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்!தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்...
நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியில் புகுந்து கன்னட அமைப்பினர் தகராறு!
பெங்களூருவில் திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், கன்னட அமைப்பினர் புகுந்து தகராறு செய்ததால் நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார்.ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலிநடிகர் சித்தார்த் நடித்துள்ள 'சித்தா' திரைப்படம்...
‘அக்.16- ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து கொச்சின், பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவை!’
சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு உதான் திட்டத்தின் கீழ் விமான சேவையைத் தொடங்க மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம், அலையன்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும்...
அரசுப் பேருந்தில் பயணம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்! (வைரலாகும் புகைப்படம்)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, அரசுப் பேருந்தில் பயணித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அமைச்சர் உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகோடா...
“ஜனவரியில் சென்னை- பெங்களூரு அதிவிரைவுச் சாலை செயல்பாட்டுக்கு வரும்”- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!
சென்னை, பெங்களூரு இடையேயான அதிவிரைவுச் சாலை வரும் ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.“கருத்துக் கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு”- கமல்ஹாசன்!சென்னை நந்தம்பாக்கத்தில்...
