Tag: Bangaru Adigalar

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!

 செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (வயது 82) உடல் நலக்குறைவால் காலமானார். நெஞ்சு சளி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சைப் பலனின்றி...