Tag: beach

மாமல்லபுரம்: சுட்டெரிக்கும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய கடற்கரை கோயில்

மாமல்லபுரத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுற்றுலா பயணிகளின்றி கடற்கரை கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு தினமும் உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து,...

குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்த பெண்ணிடம் இளைஞர்கள் அத்துமீறல் –  மூன்று பேர் கைது

சிதம்பரம் அருகே பொழுதுபோக்கிற்காக குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்து குளித்த பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள். தட்டிக் கேட்டபோது தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.  4 பேர் மீது...

கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு இடையே திங்கள் முதல் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை திங்கள் முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே,...

கோயம்பேடு மார்க்கெட் இன்று விடுமுறை! 

பொங்கல் விழாவை முன்னிட்டு, கோயம்பேடு வணிக வளாகத்திற்கு இன்று விடுமுறை என்று காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் கூட்டணியின் ‘சைரன்’…. ரிலீஸ் எப்போது?அதேபோல், சென்னையில் மாநகர சிறப்பு பேருந்து...

காணும் பொங்கல்- பாதுகாப்புப் பணியில் 15,000 போலீசார்! 

 காணும் பொங்கலையொட்டி, சென்னையில் 15,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். பெருநகர சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் ‘சீமான்’… டக்கரான அப்டேட்!மெரினாவில்...

கடற்கரை கிராமங்களை முதலாளிகளுக்குத் தாரைவார்க்க முயலும் மோடி அரசு- சீமான் கண்டனம்

கடற்கரை கிராமங்களை முதலாளிகளுக்குத் தாரைவார்க்க முயலும் மோடி அரசு- சீமான் கண்டனம் கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மையின் வரைபடத்தில் விடுபட்டுள்ள தமிழ்நாட்டு மீனவ கிராமங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என நாம் தமிழர்...