Tag: Bhairava
அப்போ தேவா…. இப்போ பைரவா…. கலக்கும் பிரபாஸ்….. ‘கல்கி’ பட புதிய போஸ்டர் வெளியீடு!
நடிகர் பிரபாஸ் கடைசியாக சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து பிரபாஸ், கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்து வருகிறார்....