Tag: BJP
அமர் பிரசாத் ரெட்டியின் பிணை மனு தள்ளுபடி!
பா.ஜ.க. பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் பிணை மனுவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.‘வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை’- அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்...
“தமிழகத்தில் ஊழல் அதிகமாகியுள்ளது”- அண்ணாமலை பேட்டி!
இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் ஊழல் அதிகமாகி உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மணிரத்னம் – கமல் ஹாசன் கூட்டணியில் புரமோ படப்பிடிப்பு தொடங்கியதுஇலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி திரும்பிய நிலையில் செய்தியாளர்களைச்...
சூர்யா சிவா மீதான நடவடிக்கையை கைவிட்ட பா.ஜ.க.!
பா.ஜ.க. பெண் நிர்வாகியிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்த புகாரில், பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சிப் பொறுப்பு வழங்கி பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.“எதிர்வரும்...
“சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்”- அண்ணாமலை பேட்டி!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "30, 40 ஆண்டுகளாக பழையவர்கள் இருந்திருக்கிறார்கள்; புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நடிகர் விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்து தனது...
பா.ஜ.க.வினர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
தமிழகம் முழுவதும் கட்சிக் கொடியேற்ற முயன்ற பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டதற்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!இது குறித்து அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ...
தமிழ்நாடு தினத்தையொட்டி அண்ணாமலை வாழ்த்து!
தமிழ் மொழிக்கான மாநிலமாக நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று (நவ.01) தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க.வின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை...
