Tag: BJP
“பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!
ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.தொடர்ந்து உயரும் தங்கம் விலை!கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க....
“ஆளுநர் கூறியதில் என்ன தவறு?”- அண்ணாமலை கேள்வி!
கோவை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "ஆளுநரை ஒருமையில் பேசுவதை டி.ஆர்.பாலு நிறுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களை ஒவ்வொரு சாதி கட்சியும்...
பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியம்மன் தங்கவேலுவுக்கு குவியும் வாழ்த்து!
4வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் கலந்துக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த மாரியம்மன் தங்கவேலு, வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு...
பா.ஜ.க.வில் இருந்து விலகினார் நடிகை கௌதமி!
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார்.விழாக்கோலம் பூண்டது முத்தாரம்மன் கோயில் திருவிழா!இது தொடர்பாக கட்சித் தலைமைக்கு எழுதியுள்ள நடிகை கௌதமியின் கடிதத்தில், "கனத்த இதயத்தோடு பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன்....
தமிழகத்தில் பா.ஜ.க. நிலை- பார்வையிடக் குழு அமைப்பு!
தமிழகத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் மாநில அரசால் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து பார்வையிடக் குழு அமைத்து பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.லியோ தளத்தில் எடுத்த புகைப்படங்களை வௌியிட்ட அர்ஜூன்இது தொடர்பாக, பா.ஜ.க.வின் தேசிய...
“துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்க”- அண்ணாமலை வலியுறுத்தல்!
துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘தேஜ்’ புயல்!இது தொடர்பாக, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது...
