spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தில் ஊழல் அதிகமாகியுள்ளது"- அண்ணாமலை பேட்டி!

“தமிழகத்தில் ஊழல் அதிகமாகியுள்ளது”- அண்ணாமலை பேட்டி!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் ஊழல் அதிகமாகியுள்ளது"- அண்ணாமலை பேட்டி!
File Photo

இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் ஊழல் அதிகமாகி உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மணிரத்னம் – கமல் ஹாசன் கூட்டணியில் புரமோ படப்பிடிப்பு தொடங்கியது

இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி திரும்பிய நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில், தமிழகத்தில் ஊழல் அதிகமாகி உள்ளது. அமைச்சர்களுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளை முதலமைச்சர் தொடர்ந்து திறந்து வைக்கிறார். தவறு செய்ததால் சோதனை நடைபெறுகிறது” என்றார்.

MUST READ