Tag: BJP
ஆளுநரைச் சந்திக்கிறார் அண்ணாமலை!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்துப் பேசுகிறார் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை.812 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!இன்று (ஜூலை 26) பிற்பகல் 03.00 மணிக்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர்...
‘இந்தியா’ என்ற பெயரை தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்துகின்றன- மோடி
‘இந்தியா’ என்ற பெயரை தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்துகின்றன- மோடி
இந்தியா என்ற கூட்டணி கட்சியின் பெயரை பிரதமர் மோடி Popular Front of India என்ற அமைப்புடன் ஒப்பிட்டு பேசினார்.மக்களவையின் மழைக்கால கூட்டத் தொடருக்கான...
பா.ஜ.க. குறித்து நிர்மலா சீதாராமனின் கணவர் விமர்சனம்!
பா.ஜ.க. நாட்டில் செலுத்திய விஷத்தை அகற்ற 15 ஆண்டுகள் எடுக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பிரகலா பிரபாகர் விமர்சனம் செய்துள்ளார்.தங்கம் விலை மேலும் குறைந்தது!சென்னையில் நடந்த...
பா.ஜ.க.வுக்கு உதவுமா அண்ணாமலையின் பாத யாத்திரை?
2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அடுத்தடுத்துக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதேபோல், பா.ஜ.க. தலைமையும் ஆட்சியைத் தக்க வைக்கும்...
கனிமொழி எம்.பி குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி கைது
கனிமொழி எம்.பி குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி கைது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கனிமொழி எம்.பி. குறித்து அவதூறாக பேசிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் கைது செய்யப்பட்டுள்ளார்.விழுப்புரம் தெற்கு...
பாஜக- அதிமுக கூட்டணியில் இல்லை: பிரேமலதா
பாஜக- அதிமுக கூட்டணியில் இல்லை: பிரேமலதா
சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பொருளாளர் பிரேமலதா நடைபெற்றது.கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. தேர்தலுக்கு...
