Tag: BJP
தோல்வி பயத்துக்குள்ளான பாஜக… தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது – முத்தரசன்!
தோல்வி பயத்துக்குள்ளான பாஜக தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள, ஆற்றுப்பாளையத்தில்...
“கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்…”- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!
கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க.வின் மாநில தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!அதன்படி, கோவை மக்களவைத் தொகுதியில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்...
“கொங்கு மண்டலம் யாருக்கு என்பதைப் பார்ப்போமா?”- அண்ணாமலை சவால்!
ஜூன் 04- ஆம் தேதி கொங்கு மண்டலம் யாருக்கு என்பதைப் பார்த்து விடலாம் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.இந்தியாவில் ரூபாய் 1,16,521 கோடிக்கு ஐபோன்கள் தயாரிப்பு!பா.ஜ.க.வின் மாநில தலைவரும்,...
“தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று (ஏப்ரல் 10) காலை 11.00 மணிக்கு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாரம்பரிய வேட்டி, சர்ட்டை...
“நயினார் நாகேந்திரன் பணம் பறிமுதல் விவகாரம்”- அண்ணாமலை விளக்கம்!
பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வின் பணம் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.“மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டிக்கு தேர்தலா?”- தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்!அப்போது...
விவசாயிகளை கண்டுகொள்ளாத கல் நெஞ்சக்காரர் மோடி – செல்வப்பெருந்தகை!
விவசாயிகளை கண்டுகொள்ளாத கல் நெஞ்சக்காரர் மோடி என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில்,விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவேன்...
