Tag: BJP
ரூபாய் 4 கோடி பணம் பறிமுதல்- நயினார் நாகேந்திரன் விளக்கம்!
சென்னையிலில் ரூபாய் 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் விடுதி மேலாளரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சாதனை நாயகன் விராட் கோலியின் ஐ.பி.எல்....
“இந்தியாவை வலிமையாக்க பிரதமர் உழைத்து வருகிறார்”- ஜெ.பி.நட்டா பேச்சு!
அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நடந்த மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கார்த்திகாயினை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.ஐ.பி.எல்....
சிங்கை ராமச்சந்திரன், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை ஆகியோர் மீது கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை – டெல்லி அணியுடன் இன்று மோதல்!கோவை...
பா.ஜ.க. 10 ஆண்டுகாலம் மக்கள் விரோத ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது – செல்வப்பெருந்தகை!
பா.ஜ.க. 10 ஆண்டுகாலம் மக்கள் விரோத ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடையே குழப்பத்தை...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் வீடியோ பதிவு!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருவதாக விருதுநகர் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்...
பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது வழக்கு!
கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட முயன்ற தேர்தல் பறக்கும் படையினரை பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவுச்...
