Tag: BJP

மகளிர் உரிமைத்தொகை- அமைச்சர் உதயநிதி Vs அண்ணாமலை!

 தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை எவ்வளவு பேருக்கு வழங்கப்படுகிறது என்பது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது.“ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை”- ரிசர்வ்...

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பா.ஜ.க.வில் இணைந்தார்!

 பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.“மோடியின் குடும்பம் ED, IT, CBI தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய...

“தேர்தலுக்காக கச்சத்தீவை பா.ஜ.க. கையில் எடுக்கவில்லை”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!

 தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!சென்னை பல்லாவரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான...

“200 இடங்களில் வென்று காட்டுங்கள்”- பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி!

 மேற்கு வங்கம் மாநிலத்தில் பா.ஜ.க.வின் வெற்றிகாக காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உழைத்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.கச்சத்தீவு விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!மேற்கு வங்கம்...

“கச்சத்தீவை மீட்பதற்கு பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுத்தது?”- செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கேள்வி!

 தேர்தல் நேரத்தில் மட்டும் பேசாமல் கடந்த 10 வருடமாக கச்சத்தீவை மீட்பதற்கு பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுத்தது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.பேருந்தில் டீசல் திருடிய...

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம்!

 கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களை பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேன்-...