Tag: Black salt
கருப்பு உப்பில் இவ்வளவு மருத்துவ குணங்களா?
கருப்பு உப்பு சமைப்பதற்கு மட்டும் பயன்படுவது அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இனிப்பிற்கு பதிலாக வெல்லம் பயன்படுத்திக் கொள்ளலாம். மிளகாய் தூள் காரத்திற்கு பதிலாக மிளகுத்தூள் காரம்...
