Tag: Bollywood entry

அந்த தகவல் உண்மையானது …. பாலிவுட்டில் என்ட்ரி கொடுப்பதை உறுதி செய்த ஸ்ரீலீலா!

நடிகை ஸ்ரீலீலா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.நடிகை ஶ்ரீலீலா தற்போது தெலுங்கு சினிமாவில் வலம் வரும் ட்ரெண்டிங் நடிகைகளில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான...