Tag: Bus fare hike

குடியாத்தம் – வேலூர் வழித்தடத்தில் திடீர் பேருந்து கட்டண உயர்வு: முறையான அறிவிப்பின்றி கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் கடும் அவதி!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில், எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது தினசரி பயணிகளைப் பெரும் அதிர்ச்சிக்கும் அவதிக்கும் உள்ளாக்கியுள்ளது. பயணிகளின் துயரம் வேலூர் - குடியாத்தம்...

“கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?”.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதித் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தனியாருக்குச் சொந்தமான ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடும்...

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: விண்ணைத் முட்டும் ஆம்னி பேருந்து கட்டணம்! பயணிகள் பெரும் அதிர்ச்சி!

வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் வார இறுதித் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியாருக்குச் சொந்தமான...

தனியார் பேருந்து கட்டண உயர்வால் மக்கள் கடும் பாதிப்பு – சிபிஎம் கண்டனம்!

​அரசாங்க உத்தரவின்றி தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது சட்டவிரோதம் எனவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனே தலையிட வேண்டும் என்றும் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுதியுள்ளார். ​​இது தொடர்பாக சிபிஐ(எம்) தமிழ்நாடு...

ஈரோட்டில் தனியார் பேருந்துகள் கட்டண உயர்வு.. அபராதம் விதிக்க தயங்கும் ஆர்.டி.ஓ!ஜ்

​தமிழக அரசின் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையிலும், ஈரோட்டில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் வழித்தடங்களில் இயங்கும் தனியார் பேருந்துகள் தன்னிச்சையாகக் கட்டண உயர்வை அமல்படுத்தி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து...