Tag: Bus
சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் பின்பக்க சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு!
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் பயணித்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்!பார்க்கிங் பட வெற்றி...
தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த சொகுசுப் பேருந்து!
தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கலாபுரம் என்ற இடத்தில் தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரமாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.‘சைனிக் பள்ளி சேர்க்கை’ –...
ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!
ஜம்மு- காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட்...
ஒன்றன் பின் ஒன்றாக பேருந்துகளும், லாரியும் மோதி விபத்து!
திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றன் பின் ஒன்றாக பேருந்துகளும், லாரியும் மோதிக் விபத்துக்குள்ளானது.லேபிள் படத்தின் ட்ரைலர் வெளியானதுசென்னையில் இருந்து சாயல்குடியை நோக்கி தனியார் பேருந்து திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்...
தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!
ஆயுதபூஜை மற்றும் வார விடுமுறை காரணமாக, சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.‘மாணவிக்கு நேர்ந்த துயரம்’- தேசிய மகளிர் ஆணையத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும்...
“பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது”- அரசுப் போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்!
தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.குழந்தையுடன் சில் செய்யும் நயன்தாராஇது தொடர்பாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
