Tag: Campaign rally
விக்கிரவாண்டியில் திமுக அதிகார பலத்தில் நிற்கின்றனர், பாமக கூட்டணி பலத்தில் நிற்கிறது – அன்புமணி ராமதாஸ் பேச்சு
திமுக அதிகார பலத்தியில் நிற்கின்றனர், பாமக கூட்டணி பலத்தில் நிற்கிறது என விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பாமக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பாமக பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியை...