Tag: Canada

இந்தியா மீது கனடா வைக்கும் குற்றச்சாட்டின் பின்னணியில் உளவு தகவல்!

 கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலையில், இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் வகையில், இந்திய தூதரக அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் உள்ளிட்டவைக் குறித்த தகவல்களை அந்நாட்டு அரசு கசியவிட்டுள்ளது.“தென்மேற்கு பருவமழை...

கனடா வாழ் தமிழர்களை மீட்பது தொடர்பாக தமிழக அரசு இன்று ஆலோசனை!

 இந்தியா, கனடா இடையே உறவுநிலை விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், அங்கு வசிக்கும் தமிழர்களை மீட்பது தொடர்பாக தமிழக அரசு இன்று (செப்.22) ஆலோசனை மேற்கொள்கிறது.கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திய காதலன்!கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு...

இந்தியாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு!

 காலிஸ்தான் பயங்கரவாத கொலையில் நீதி வழங்குவதற்கு கனடாவுடன் இந்தியா இணைந்துச் செயல்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.பாட்டிலில் பால் விற்பனை- கைவிரித்த ஆவின்!இது தொடர்பாக பேசிய கனடா...

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை கனடாவில் என்.ஐ.ஏ. தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.கனடாவை சேர்ந்த சீக்கிய தலைவர் ஹர்திப் சிங் நிஜ்ஜர் சுட்டுக்...

கனடா பிரதமரிடம் பிரதமர் நரேந்திர மோடி வேதனை!

 கனடாவில் வசிக்கும் சில பிரிவினைவாதிகளால் இந்திய வம்சாவளியினர் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்புஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கனடா...

மனைவியை விட்டு பிரிவதாக கனடா பிரதமர் அறிவிப்பு!

 கருத்து வேறுபாடு காரணமாக, தனது மனைவியை விட்டு பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!கனடா பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ, சோபி...