Tag: Canada
கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக பணியாளர்கள்: கனடா அரசின் திடீர் முடிவு
கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.இந்த முடிவு அதிகப்படியாக கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்குமோ என்று அச்சம்...
கனடாவில் 28 வயது இந்தியர் கொலை – அதிர்ச்சி சம்பவம்
கனடாவில் 28 வயது இந்தியர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த யுவராஜ் கோயல் (28 ) ஜூன் 7 ஆம் தேதி கனடாவின் சர்ரேயில் (Surrey) சுட்டுக் கொல்லப்பட்டார்....
கனடாவில் தொடங்கியுள்ள துலிப் மலர் திருவிழா
கனடாவில் துலிப் மலர் கொண்டாட்டம் தொடங்கி இருக்கும் நிலையில் ஒட்டாவா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் காட்சியை காண நாள்தோறும் ஏராளமானோர் அங்கு வருகை தருகின்றனர்.தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் உதகையில் நடைபெறும்...
2021- ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய கனடா பிரதமர்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவது நாம் அறிந்த ஒன்று. இதேபோன்ற திட்டத்தை மேற்கத்திய நாட்டு அரசு ஒன்றும் தொடங்கியுள்ளது.“5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்”- வானிலை...
இந்தியாவுடன் உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் கனடா பிரதமர் நவராத்திரி வாழ்த்து!
நவராத்திரியைக் கொண்டாடும் இந்துக்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா பிரதமரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் ஸ்டிரைக்!அதில்,...
“இந்தியாவுடன் ஆக்கப்பூர்வ உறவை வலிமைப்படுத்தவே விருப்பம்”- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேட்டி!
இந்தியாவுடன் பிரச்சனையை வளர்க்க விரும்பவில்லை ஆக்கப்பூர்வமான உறவை வலுப்படுத்த விரும்புவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.“கலைஞர் இதயத்தில் எனக்கென்று தனி இடம் இருந்தது”- நடிகர் ரஜினிகாந்த்!கனடா நாட்டின் ஓட்டாவா நகரத்தில் செய்தியாளர்களைச்...
