Tag: Canceled due to rain

தொடர் மழைக் காரணமாக இந்தியாVSகனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!

தொடர் மழைக் காரணமாக இந்தியாvsகனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டது.அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி...