Tag: candiate sasikanth
பாஜக அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை திமுக தொண்டர்கள் தூங்கமாட்டார்கள் – உதயநிதி!
ஒன்றிய பாஜக அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை திமுக தொண்டர்கள் தூங்கமாட்டார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவடியில் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர்...