Tag: Cannabis
கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்ற தம்பதி அதிரடி கைது: 1,400 மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல்!
கோவை மாநகரில் சட்டவிரோதமாகக் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வீட்டின் மூலம் விற்பனை செய்து வந்த கணவன், மனைவியை போதைப்பொருள் தடுப்புத் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.ரகசியத் தகவலும் அதிரடி சோதனையும்
கோவை...
திருவொற்றியூரில் +2 மாணவன் கொடூரப் படுகொலை கஞ்சா போதையைத் தட்டிக்கேட்டதால் நேர்ந்த கொடூரம் – சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!
12 பேர் கைது – சட்டவிரோதப் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கத் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்சென்னை திருவொற்றியூரில் கஞ்சா போதையைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி +2 மாணவன், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்...
சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் – வடமாநில பயணி கைது
சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய 10 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் விமான நிலையத்தில்...
ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்!!
தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் விமானம் மூலமாக பல்வேறு கடத்தல் நடைபெறுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
பூஜ்ஜியம் சதவீத கஞ்சா பயிரிடும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
தமிழ்நாட்டில், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் தொிவித்துள்ளாா்.காவல்துறையினரின் துரிதமான நடவடிக்கையால் தமிழ்நாடு பூஜ்ஜியம் சதவீத கஞ்சா பயிரிடும் மாநிலமாக திகழ்ந்து வருகிறது என அமைச்சர்...
போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கம் – 8-கிலோ கஞ்சா பறிமுதல்
அம்பத்தூர் பகுதியில் 8-கிலோ கஞ்சா பறிமுதல், அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாரால் குற்றவாளி கைது..ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன்...
