Tag: Canteens

அரசு மருத்துவமனை கேண்டீன் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கேண்டீனில் உணவுகளை எலி தின்ற வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி இவ்வாறு நடக்காமல் இருப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.அரசியல் கட்சிகளுக்கு...