Tag: Capsicum Chutney
இட்லி, தோசைக்கு இனிமே குடைமிளகாய் சட்னி செய்து பாருங்க!
குடைமிளகாய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:குடைமிளகாய் - 2
வெங்காயம் - 2
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 2
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை...
