Tag: Captain Vijayakanth

அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

 சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க தமிழ்நாடு அரசின் முழு அரசு மரியாதை செய்யப்பட்டது. பின்னர், விஜயகாந்தின் குடும்ப வழக்கப்படி, சடங்குகள்...

விஜயகாந்த் இறுதிச் சடங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

 பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் அஞ்சலிக்கு பிறகு தீவுத்திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. வழிநெடுகிலும் விஜயகாந்த்...

“சகோதருக்கு செய்யக்கூடிய மரியாதை”- தமிழ்நாடு அரசு அறிக்கை!

 சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்னும் சில மணி நேரத்தில் விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், விஜயகாந்தின் இறுதிச்சடங்கு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை...

கேப்டனுக்கு வீர வணக்கம்- தொண்டர்கள் முழக்கம்!

 தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ள தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என முழக்கமிட்டனர். அதேபோல், கேப்டனுக்கு வீர வணக்கம் எனவும் முழக்கமிட்டப்படி தொண்டர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!மறைந்த...

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

 காலஞ்சென்ற விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள வாகனத்தில் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள்...

விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

 சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காவல்துறையினர் தடுப்புகளை அமைத்த நிலையில், வரிசையில் நின்றபடி விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள்...