Tag: Captain Vijayakanth
‘பள்ளி பாட புத்தகத்தில் கேப்டன் விஜயகாந்த்’….. நினைவேந்தல் கூட்டத்தில் ஜெயம் ரவி!
'தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் இறப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில், நினைவேந்தல் கூட்டம்...
கேப்டன் விஜயகாந்துக்காக பொங்கல் தினத்தில் ஸ்பெஷல் ரியாலிட்டி ஷோ!
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு மனிதர் விஜயகாந்த். தன்னலம் கருதாத பொதுநலவாதியாக வாழ்ந்தவர். சினிமா மற்றும் அரசியலை தாண்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இத்தகைய பெருமைகளை உடைய விஜயகாந்த்...
“பன்முக ஆளுமைக் கொண்டவர் விஜயகாந்த்”- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!
விஜயகாந்த் பன்முக ஆளுமைக் கொண்டவர்; பிறருக்காக தனது வாழக்கையை வாழ்ந்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.“பொங்கல் பரிசுத் தொகையுடன் ரூபாய் 1,000 வழங்க ராமதாஸ் கோரிக்கை!”மறைந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன்...
“விஜயகாந்திற்கு பொது இடத்தில் சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!
மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.த்ரிஷயம் பட கூட்டணியில் வெளியான ‘நேரு’….வசூல்...
கேப்டனின் உடலை வட்டமிட்ட கருடன்
கேப்டனின் உடலை வட்டமிட்ட கருடன்....பெருமாளின் ஆசியாக கருதிய கேப்டனின் குடும்பம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்த நிலையில் அவரது உடலானது நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.இறுதி ஊர்வலம் சென்னை தீவு திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக...
விடைபெற்றார் கேப்டன் விஜயகாந்த்…. பிரியாவிடைக் கொடுத்த தொண்டர்கள், ரசிகர்கள்!
சென்னை கோயம்பேடு தே.மு.தி.க. தலைமையக வளாகத்தில் அரசு மரியாதையுடன் தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. குடும்பத்தினரும், தொண்டர்களும் கண்ணீர் மல்க விஜயகாந்திற்கு பிரியாவிடைக் கொடுத்தனர்.அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல்...
