Tag: Case
ஆம்ஸ்ட்ராங் வழக்கு: பால் கனகராஜ் ஆஜர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வடசென்னை பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர்.
போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து விசாரணை நடத்த திட்டமிட்டனர்.அதன் அடிப்படையில் பாஜக வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆம்ஸ்ட்ராங்...
ரூ.50 கோடி நில மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக எம்எல்ஏ கணவர் தலைமறைவு
நிலமோசடி வழக்கில் திருச்செங்கோடு சட்ட மன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம் எல் ஏ பொன்.சரஸ்வதி என்பவரின் கணவர் பொன்னுசாமி தலைமறைவாகி உள்ளார்.
வீட்டிற்கு விசாரணைக்கு வந்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி...
பதஞ்சலியின் 14 பொருட்கள் விற்பனைக்கு தடை
பதஞ்சலி போலி விளம்பர விவகாரத்தில், தங்கள் நிறுவனத்தின், 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரகண்ட் அரசின்...
பாலியல் வழக்கில் கோகோ கோலா நிறுவன வாரிசுக்கு ரூ.7,521 கோடி அபராதம்!
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கோகோ கோலா நிறுவனத்தின் வாரிசான அல்கி டேவிட்சனுக்கு ரூ.7,521 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கோகோ கோலா நிறுவனத்தின் வாரிசான அல்கி டேவிட் ஹாலோகிராப் என்ற நிறுவனத்தை...
சூடுபிடிக்கும் பாலியல் வழக்கு….கைதாகிறாரா எடியூரப்பா?
பாஜக மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா பாலியல் வழக்கில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் எடியூரப்பா. இவர் மீது கடந்த சில...
விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு… இறுதி விசாரணை குறித்து அறிவிப்பு…
இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. இவர் லைகா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர். மேலும் இவர் தமிழ்நாட்டில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சமீபகாலமாக...
