Tag: catches

சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை

சேலம் மாவட்டத்தில் பட்டா மாறுதல் மற்றும் வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம் கேட்ட கிராம நிர்வாகி மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.சேலம்...