Tag: CBCID
புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.2 கோடி பண மோசடி: கேரளாவில் மனைவியுடன் பதுங்கியிருந்த தலித் பாந்தர்ஸ் தலைவர் கைது! ரூ.1.67 கோடி பறிமுதல்
புதுச்சேரியில் தொழிலதிபரிடம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி ரூ.2 கோடி பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், தலித் பாந்தர்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் தென்னிந்தியத் தலைவர் அறிவுமணி மற்றும் அவரது மனைவி...
மனைவி அளித்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி கைது – வேலூர் மத்திய சிறையில் அடைப்பு!
அரக்கோணத்தில் பணியாற்றியபோது பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், தன்னைத் தாக்கி துன்புறுத்தியதாகவும் மனைவி அளித்த புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி ஜாபர் சித்திக்கை வேலூர் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்....
பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு: மேலும் 2 பேர் கைது – சிபிசிஐடி விசாரணை தீவிரம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேலும் 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை...
முதலமைச்சர் விஜய் பெயரில் ஏஐ தொழில்நுட்பத்தில் ‘டீப்ஃபேக்’ மோசடி: கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பலை வேட்டையாடும் சிபிசிஐடி!
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் முகத்தையும் குரலையும் ஏஐ (AI) எனப்படும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் துல்லியமாக நகலெடுத்து, பொதுமக்களை நம்பவைத்து கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டிவரும் அதிபயங்கர 'டீப்ஃபேக்'...
மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறை மரண வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி விசாரணைக்கைதி சபரிவர்மன் (35) அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தியோகபூர்வமாக உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு...
பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: நெல்லையில் சமையலர் மற்றும் டெக்கரேஷன் ஊழியர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை!
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து மோசடி செய்த...
