Tag: central government

மத்திய அரசுக்கு எதிராக போராடிய வழக்கு: விசிக எம்.எல்.ஏ விடுதலை..!

மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட ஆறுபேரையும் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.வன்கொடுமைகள்...

தமிழக மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் – டி.ஆர்.பாலு வேண்டுகோள்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுடப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதையும் தடுக்க இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும் என மக்களவையில் தி.மு.க குழு தலைவர் டி.ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார்.நாடாளுமன்ற...

விவசாயி சங்கங்களை அழைத்து ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை – மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பல நாட்களாக போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும் என்று மத்திய அரசால் ஏன் கூற முடியவில்லை என உச்சநீதிமன்றம்...

ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை மறு சீரமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை – வைகோ

ஃபெஞ்சல் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள  பாதிப்புகள் குறித்து மாநிலங்களவையில் விளக்கிய வைகோ. பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என்று கூறி மத்திய அரசு உடனடியாக உதவ வேண்டும் என்னும்  கோரிக்கை வைத்தார்.குளிர்கால...

அலுவலக கழிவுகளை விற்பனை: ரூ.2364 கோடி சம்பாதித்த மத்திய அரசு

கடந்த சில ஆண்டுகளாக, குப்பைகளை விற்று, கோடிக்கணக்கில் அல்ல, பல்லாயிரம் கோடி ரூபாயை, மத்திய மோடி அரசு சம்பாதித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் குப்பை விற்பனை மூலம் மத்திய அரசு ரூ.2,364 கோடி...

தமிழக மீனவர்கள் கைது விவகாரம் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...