Tag: Chennai Super Kings

சென்னைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.“கச்சத்தீவை மீட்பதற்கு பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுத்தது?”- செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கேள்வி!விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில்...

பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுச் செய்த சென்னை அணி!

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றதுடன், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது.பெங்களூருக்கு எதிரான...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி இருந்து வந்த நிலையில்,...

மார்ச் 22- ஆம் தேதி தொடங்குகிறது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்!

 2024- ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மது கேட்டு வாக்குவாதம் –...

சென்னை அணியில் எம்.எஸ்.தோனி இணைந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் எம்.எஸ்.தோனி இணைந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவருக்கு இந்தியா...

10 நாட்களில் வலைப் பயிற்சியைத் தொடங்கவுள்ள தோனி!

 தோனி 10 நாட்களில் வலைப் பயிற்சியைத் தொடங்கவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.ஜெயிலரைத் தொடர்ந்து நெல்சனின் அடுத்த படம்…. அவரே கொடுத்த அப்டேட்!ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்...