Tag: Chennai
வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் அலப்பறை செய்த வக்கீல் – 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு
சென்னை பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் குதிரை வண்டியில் ஊர்வலம், வெடி வெடித்தது, ஊர் முழுவதும் பிளக்ஸ் பேனர் என அட்ராசிட்டி செய்த வக்கீல் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு...
திமுக எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் மீதான வழக்கு ரத்து!
திமுக எம்எம்ஏ காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019 ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது, கமுதி காவடிப்பட்டி...
அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதாக கூறி விசிக சார்பாக ரயில் மறியல் போராட்டம்!
சட்ட மேதை அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமிஷாவை இழிவுபடுத்தி பேசியதாக கூறி விசிக சார்பாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் விசிகவின் பொதுச் செயலாளர் வன்னி அரசு தலைமையில்...
ஆவடி: அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் போராட்டம்
ஆவடி அருகே அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் அமித்சாவின் உருவப்படத்தை சாலையில் போட்டு மிதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை குறித்துப் பேசினார். அப்போது, இன்றைய...
கணவர் உயிரிழந்த பின் மறுமணம் செய்துகொண்ட மனைவிக்கு சொத்தில் பங்கு! – இந்து திருமணச் சட்டம் 1955
மறுமணம் செய்துகொண்டாலும் இறந்தபோன கணவரின் சொத்தில் பெண்களுக்கு பங்கு பெற உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கில்,கடந்த 2013-ம் ஆண்டு...
இபிஎஸ் மீது தொடரபட்ட வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகாரம் செய்ததை தேர்தல் ஆணையம் மறுபரீசிலனை செய்ய உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த ராம்குமார்...
