Tag: Chennai
தொடர்ந்து உயரும் தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் ஷாக் !
22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6980க்கும் ஒரு சவரன் ரூ.55,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 17 ரூபாய்...
விடியலை கண்ட கண்ணப்பர்த்திடல் குடும்பங்கள் – குடியிருப்பு ஆணைகளை வழங்கிய உதயநிதி
22 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த வீட்டுக்கு குடிபெயரும் கண்ணப்பர்த்திடல் குடும்பங்கள்
சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம், வார்டு-58க்குட்பட்ட கண்ணப்பர் திடலில் வீடற்றோருக்கான காப்பகத்தில் 22 ஆண்டுகளாக வசித்து வந்த 114 குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட...
மெட்ரோ 2 – ஆம் கட்ட செலவு தமிழ்நாடு உடையது: நிர்மலா சீதாராமன்
சென்னை மெட்ரோ ரயில் 2 - ஆம் கட்ட திட்டத்துக்கான செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசு தான் ஏற்க வேண்டும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மெட்ரோ ரயில் 2 - ஆம்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா இன்று ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி மர்மநபர்களால் வெட்டிக் கொலை...
ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தி வெற்றிகரமாக நிறைவு… சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில்...
கிடு கிடு வென உயர்ந்த தங்கத்தின் விலை
கிடு கிடு வென உயர்ந்த தங்கத்தின் விலை ... இன்றைய விலை நிலவரம்?22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6960க்கும் ஒரு சவரன் ரூ. 55,680க்கும்...
