Tag: Chennai

‘பாரதியார் மண்டபம்’ ஆன தர்பார் ஹால்!

 ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹால் 'பாரதியார் மண்டபம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆடிக் கிருத்திகை: திருத்தணிக்கு கூடுதலாக 300 அரசுப் பேருந்துகள் இயக்கத் திட்டம்!சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இன்று...

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்புசென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை முகமது தஹிர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி,...

 சிறிய வயது மோட்டார் பைக் பந்தய வீரர் ஸ்ரேயாஸ் ஹரீஷ் மரணம்

 சிறிய வயது மோட்டார் பைக் பந்தய வீரர் ஸ்ரேயாஸ் ஹரீஷ் மரணம் பைக் பந்தயத்தில் பல்வேறு நாடுகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வந்த பெங்களூருவை சேர்ந்த 13 வயது ஸ்ரேயாஸ் ஹரிஷ் சென்னை...

சென்னையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இரண்டு நாள் பயணமாக நேற்று (ஆகஸ்ட் 05) இரவு 07.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்தார்....

சென்னை, நெல்லை இடையே விரைவில் ‘வந்தே பாரத்’ ரயில் சேவை!

 சென்னை, நெல்லை இடையே 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட வழித்தடம் தயார்படுத்தப்பட்டு வருவதாக, மதுரை ரயில்வே கோட்டம் மேலாளர் அனந்த் அறிவித்துள்ளார்.முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!மதுரை ரயில்வே...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...