Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை, நெல்லை இடையே விரைவில் 'வந்தே பாரத்' ரயில் சேவை!

சென்னை, நெல்லை இடையே விரைவில் ‘வந்தே பாரத்’ ரயில் சேவை!

-

 

டேராடூன்- டெல்லி இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்!
File Photo

சென்னை, நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட வழித்தடம் தயார்படுத்தப்பட்டு வருவதாக, மதுரை ரயில்வே கோட்டம் மேலாளர் அனந்த் அறிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் மறு சீரமைப்புச் செய்யப்படும். சென்னை- நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயிலை இயக்க தயார் நிலையில் இருக்கும் படி, தென்னக ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. ரயில் இயக்கப்பட உள்ள வழித்தடம் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

பராமரிப்புப் பாதை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் தேதியை ரயில்வே வாரியம் விரைவில் தெரிவிக்கும்” என்றார்.

MUST READ