Homeசெய்திகள்உலகம்முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

-

 

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!
File Photo

தேர்தல் முடிவுகள் முறைகேடு தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என வாஷிங்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்!

கடந்த 2020- ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகளை மாற்ற முயன்றதாக, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, அவர் மீது ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் முகம் சுழிக்கும் விதமான நடனம்- வீடியோ வைரல்

அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் ஆஜராகினார். அப்போது, டொனால்ட் டிரம்ப் தொடர்பான நான்குகளில் அவர் குற்றமற்றவர் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மீதமுள்ள ஒரு வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

MUST READ