Tag: Chennai

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது! சென்னையில் கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல்...

லாரியில் மீன் தொட்டியில் மறைத்து வைத்து கஞ்சாவை கடத்தியது அம்பலம்!

 ஆந்திராவில் இருந்து கோவைக்கு லாரியில் நூதன முறையில் கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா சிக்கியது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.“ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே...

“புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

 பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று (ஜூலை 18) இரவு 08.00 மணிக்கு சென்னை திரும்பிய தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர்...

தங்கம் விலை அதிரடி உயர்வு

தங்கம் விலை அதிரடி உயர்வு சென்னையில் கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை ஆடி மாதம் இரண்டாவது நாளான இன்றும் அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச்...

அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை 7:00 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எட்டு மணி நேரத்திற்கு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு சென்னையில் கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை ஆடி மாதம் முதல் நாளான இன்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல்...