Tag: Chess
கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா: சாதனை படைத்த முதல் இந்தியர்!
சர்வதேச செஸ் அரங்கில் இந்தியா மற்றொரு வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. உலகின் முன்னணி சாம்பியன்கள் பங்கேற்ற மதிப்புமிக்க 'கிராண்ட் செஸ் டூர்' (Grand Chess Tour) தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய...
இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை: கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குக் குவியும் வாழ்த்துகள்!
செயின்ட் லூயிஸ் செஸ் தொடரில் வரலாற்றுச் சாதனை: சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. கடைசி சுற்றுக்கு முன்பே முதலிடத்தைப் பிடித்து அசத்தல்!அமெரிக்காவில் நடைபெற்ற புகழ்பெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ராபிட்...
சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறுகிறது”: உலக சதுரங்க நாளில் முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!
உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு, சதுரங்க விளையாட்டை நேசிக்கும் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,இளம்...
செஸ் தொடரில் பட்டம் வென்ற வைஷாலிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் – டி.டி.வி.தினகரன்
தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் செல்வி.வைஷாலி, ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றதற்கு எனது மனமாா்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் எக்ஸ்...
மகளிர் செஸ் – வரலாறு படைத்த இந்தியா
மகளிர் செஸ் போட்டியில் முதல்முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று இந்தியாவின் தங்க மங்கையாக உருவெடுத்துள்ளாா் திவ்யா! ஜார்ஜியாவில் நடைபெற்ற ஃபிடே உலக மகளிர் செஸ் உலக கோப்பை இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள்...
செஸ் ஆர்வலர்களுக்கு ஓா் அரிய வாய்ப்பு! ஆரம்பம் சோழா செஸ்!
செஸ் விளையாட்டில் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பதற்காக சோழா செஸ் தொடங்கப்பட்டு உள்ளது.சதுரங்க விளையாட்டில் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பதற்காக சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் பைனான்ஸ் கம்பெனி என்கிற சோழா...
