Tag: Chief Minister M.K. Stalin

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மன்மோகன் சிங் பிரித்தானியாவின் இந்தியாவில் ஒரு சீக்கிய குடும்பத்தில் 26 செப்டம்பர் 1932 அன்று...

தமிழ்நாட்டில் போர்டு தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணை புதுப்பிப்பு

மறைமலை நகர் போர்டு கார் தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கான இசைவாணையை புதுப்பித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை அடுத்த மறைமலை நகரில் செயல்பட்டு வந்த போர்டு நிறுவனம் கடந்த 3...

ராகுல்காந்திக்கு பாஜகவினர் மிரட்டல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு எக்ஸ் வலைதள பதிவில், இந்திராகாந்தி நிலைமை தான்...

சென்னை நந்தனத்தில் 75ம் ஆண்டு திமுக பவள விழா கொண்டாட்டம்

திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.பேறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கிய நாள் ஆகிய...

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 பேர் மீட்பு… ஓரிரு நாளில் தமிழ்நாடு திரும்ப உள்ளனர்

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் ஓரிரு நாளில் தமிழ்நாடு திரும்ப உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.உத்தரகர்ண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் யாத்திரைக்கு சென்ற...

முதலமைச்சரின் அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்துள்ளது – பாமக நிறுவனர் ராமதாஸ்!

தமிழக முதலமைச்சரின் அமெரிக்கப் சுற்றுப் பயணத்தில் ரூ.7,616 கோடி மட்டுமே முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாகவும், எனவே முதலமைச்சரின் அமெரிக்க பயணம் தோல்வியடைந்துள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி...