Tag: Chief Minister MK Stalin

கோவை எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை நவ.4-ல் முதலமைச்சர்  திறந்துவைக்கிறார்

கோவையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை வரும் நவம்பர் 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.கோவை மாநகரம் விளாங்குறிச்சியில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் 2.66 லட்சம் சதுர...

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் அவமதிப்பு… திராவிடத்தின் மீதான வெறுப்பின் வெளிப்பாடா?

டிடி தமிழ் தொலைக்காட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அமதிக்கப்பட்ட விவகாரம், தமிழ் மொழி, திராவிடத்தின் மீதான வெறுப்பின் வெளிப்பாடகவே தெரிகிறது.மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி திணிப்பு முயற்சிகள் நடைபெற்று வருவதாக...

சீன லைட்டர் உதிரிபாக இறக்குமதிக்கு தடை… மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் நன்றி

சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு தடை விதித்த மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், தமது...

தினபூமி உரிமையாளர் மணிமாறன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இரங்கல்

தினபூமி நாளிதழின் உரிமையாளர் மணிமாறன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தினபூமி நாளிதழின் உரிமையாளர் மணிமாறன்  உயிரிழந்தார்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு...

சாம்சங் தொழிலாளர் போராட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சாம்சங் நிறுவன ஊழியர்களின் போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காணுமாறு அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் சம்பள உயர்வு, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு...