Tag: Chief Minister Secretary

முதலமைச்சரின் முதல் தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிப் பிரிவு செயலாளர்கள் மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின தலைமைச்செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, நா.முருகானந்தம் ஐஏஎஸ் புதிய தலைமைச் செயலாளராக நேற்று...