Tag: Chief Minister

முன்னாள் முதல்வருக்கு மரியாதை… குஜராத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

குஜராத் மாநிலத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு; மூவர்ண கோடி அரை கம்பத்தில் பறக்கும் நிலையில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து!குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம்...

புதுப் பொலிவுடன் வள்ளுவர்கோட்டம்… ஜூன் 21ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்…

சென்னை வள்ளுவர்கோட்டம் பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு, ஜூன் 21-ம் தேதி ரூ.80 கோடி மதிப்பில் மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.உலகப்பொது மறையான திருக்குறளுக்கு நினைவுச் சின்னம் இல்லையே என்ற ஏக்கம்...

மருந்தகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!

தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை தந்திருந்தாா். மேலும் தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை...

வேளாண் கண்காட்சியை துவங்கி வைத்த முதல்வர்…

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை  விமான நிலையத்திலிருந்து  விமானம் மூலமாக கோவை விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில்...

1 கோடியே 85 லட்சம் செலவில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 1 கோடியே 85 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில், தமிழ்நாடு பாடநூல்...

பெரியாருடைய தத்துவத்தை தாங்கி தமிழ்நாட்டுக்காக வாழ்ந்து வரும் முதல்வர் – ஆ.ராசா பெருமிதம்

கல்லூரிகளை தமிழ்நாடு முழுக்க திறந்து உயர் கல்வி படிப்பை தாழ்த்தப்பட்டவனுக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்காக திறந்து வைத்தவர் கலைஞர் கருணாநிதி என்று  2102 பேருக்கு மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் மேடையில் ஆ.ராசா பேச்சினாா்.சென்னை...