Tag: Chief Minister

தேர்தல் வியூகம் குறித்து ஜூன் 12- ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

 புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரும் ஜூன் 12- ஆம் தேதி அன்று பீகார் மாநிலத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்பீகார் மாநிலத்தின்...

கர்நாடக அமைச்சரவை- அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!

 கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை இன்று (மே 27) விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று காலை 11.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், 24 சட்டமன்ற...

தெலங்கானா முதலமைச்சருடன் டெல்லி முதலமைச்சர் சந்திப்பு!

 டெல்லியில் ஆளும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், அம்மாநில துணைநிலை ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத...

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதியை ஒதுக்கியது மத்திய அரசு!

 ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு அதிகபட்சத் தொகையாக, அம்மாநிலத்திற்கு சிறப்பு மானியமாக 10,460 கோடி ரூபாயை மத்திய அரசு விடுத்துள்ளது.காவல்துறையில் காவி மயத்துக்கு இடமில்லை! துணை முதல்வர் எச்சரிக்கைகடந்த 2014- ஆம்...

ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு!

 ஒருமித்த கருத்துடைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு விரைவில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கிய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்!டெல்லியில் அகில இந்திய...

கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் நிதிஷ்குமார்!

 வரும் ஜூன் 20- ஆம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளதாக தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை...