spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான் விளையாடுகிறது-முதல்வர் விமர்சனம்

நீட் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான் விளையாடுகிறது-முதல்வர் விமர்சனம்

-

- Advertisement -

நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்றும், ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம் தான் விளையாடுகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம் செய்துள்ளாா்.நீட் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான் விளையாடுகிறது-முதல்வர் விமர்சனம்நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்று முதலமைச்சர் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளாா். தரம் தரம் என்றாா்கள், நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான் விளையாடுகிறது. நீட் எனும் தோ்வு முறையே ஒரு Moral ஊழல் என்று முதல்வா் தனது என்றும் கூறியுள்ளாா்.

மேலும், நீட் தோ்வு குறித்து தங்கள் எஜமானர்களிடம் பேச அதிமுகவினருக்கு நேரமோ, மானமோ இல்லை. ஆா்.எஸ்.எஸ் பாஜக மாநாடுகளில் Show piece ஆக உட்கார அதிகமுவினருக்கு நேரம் உள்ளது. நீட் எனும் தேர்வு முறையே ஒரு ஒழுக்கக் கேடான முறைக்கேடு என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளாா். நீட் வினாத்தாள் தொடங்கி தோ்வறை, முடிவு வெளியீடு வரை அனைத்திலும் குளறுபடி, முறைக்கேடு என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தலைகீழாய்த் தொங்கும் நீதி!

we-r-hiring

MUST READ