Tag: Chief Minister
முதல்வரைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்: பேருந்து சேதம்,பாமகவினர் கைது
சிதம்பரத்தில் பாமக நிர்வாகிகளிடம் போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால், பாமகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே...
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமோக வெற்றி; அடுத்த முதல்வர் இவர் தான்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றியை குவித்து எதிர்க்கட்சிகளை மண்ணைக்கவ்வ வைத்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு கடந்த 20 தேதி தேர்தல் நடந்தது. 23 ஆம் தேதி காலையில்...
அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் – முதலமைச்சருக்கு நன்றி….
20% போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் அரசு தேயிலை தோட்டங்களில்...
ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372.06 கோடி -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை,...
முதலமைச்சர் தலைமையில் திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். தேர்தல் பணிகளில்...
தாய்மொழி பற்றை இனவாதம் என்பதா? ஆளுநருக்கு முதலமைச்சர் கேள்வி
தமிழ்மொழியை காக்க உயிரை நெருப்பிற்கு கொடுத்தவர்கள் தமிழர்கள்.இந்தித் திணிப்பு எதிர்ப்புகளை தாங்கி நிற்கும் மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள். தமிழ் மொழிப் பற்றை பேசினால் இனவாதம் என்பதா? என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுநருக்கு பதிலடி...
